சூடான செய்திகள் 1

இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் கைது

(UTV|COLOMBO) இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட  04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வய்கால, ஹொமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர பிரதேசத்தங்களை சேர்ந்தவர்களே என தெரஈக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது