உள்நாடுபிராந்தியம்இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி April 17, 2025April 17, 202597 Share0 பண்டாரகம கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 51 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.