உள்நாடு

இரண்டாவது நாளாக  தொடரும் சத்தியாகிரக போராட்டம்

(UTV|கொழும்பு) – தங்களது வைப்புக்களை மீளப்பெற்றுத்தருமாறு கோரி ஈ.ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு நேற்று ஆரம்பித்த சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ஈ,ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அனுஸா ஜயந்தி தெரிவித்துள்ளார்.

பொறளையில் உள்ள ஈ.ரி.ஐ நிறுவன தலைமையக கட்டடத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டகாரர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

Related posts

முன்னாள் பிரதமருக்கு அழைப்பு

குரங்குகளைப் பிடித்து தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானம்

editor

ZOO தேசிய மிருகக்காட்சி சாலையில் இன்று முதல் புதிய நிகழ்சசிகள்