விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|COLOMBO) – இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(18) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று(18) பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது,

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்களால் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

IPL 2021 : வெல்வது யார்?

உலகின் முதலாவது வீரர் ரொஜர் பெனிஸ்டர் காலமானார்