விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று(06) இடம்பெறவுள்ளது.

இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Related posts

டக் வத் லுவிஸ் முறையில் வெற்றி

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது