உள்நாடு

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

(UTV | கொழும்பு) – இந்த வருடத்தின் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை ஒக்டோபர் 09ம் திகதி முதல் நவம்பர் 16ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

5000 அரச வாகனங்கள் மாயம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்

பிரபாகரனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – சரத் பொன்சேகா.