உள்நாடு

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

(UTV | கொழும்பு) –  இன்று முதல் முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில்; இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

Related posts

விஜயகலா மகேஸ்வரன் விசாரணை ஆணைக்குழுவில்

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor

 வர்த்தகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்