வகைப்படுத்தப்படாத

இம்முறை சுரொட்டிகள் மற்றும் பதாதைகளின் பயன்பாடு கணிசமான அளவு வீழ்ச்சி

(UTV|COLOMBO)-முன்னர் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை, சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளின் பயண்பாடு கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஃப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அத்துடன், வேட்பாளர்களையும் தேர்தல் சட்டத்திற்கு அமைய செயற்படுத்தி வருவதாவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத்திற்கும் குறைந்த காலமே உள்ளது.

இதனால், அனைவரும் தேர்தல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது இன்றியமையாதது என ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Sale of imported liquor without ‘EDSL’ sticker banned

காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்து பிரதமர் கருத்து

තැපැල් සේවක වැඩ වර්ජනය අද 4.00ට අවසන්