உள்நாடு

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இம்முறை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை

பிறப்புச்சான்றிதழில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது

சாரதி உரிமத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு