சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

4 இலங்கையர்களும் விடுதலை

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே பதவி நீக்கம்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு