உள்நாடு

இன்றைய நாணய மாற்று விகிதம்!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 306 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபா 08 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபா 85 சதமாக காணப்பட்டது.

Related posts

வாகன புகையை கண்டால் வாட்ஸாப்ப் பண்ணுங்க !

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம்

வவுனியாவில் எலிக்காய்ச்சல் நோயினால் 41 பேர் பாதிப்பு

editor