கிசு கிசு

இன்று(07) மின்தூக்கியில் சிக்கிய 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்

(UTV|COLOMBO) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமல் வீரவன்ச இது தொடர்பில் சபாநாயகரின் அவதானத்திற்கு கொண்டி வந்திருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, பந்துல குணவர்தன, சீ.பி. ரத்னாயக்க உள்ளிட்டவர்களும் மின் தூக்கியில் சிக்கியுள்ளனர்.

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?

கடனை செலுத்துமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம்