உள்நாடு

இன்று 5 மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்துண்டிப்பு தொடர்பிலான முழுமையான அட்டவணை..

Related posts

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்