வகைப்படுத்தப்படாத

இன்று வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-சய்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றறை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார்.

தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வை அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடபட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் – பிரதமர்

Prisons Dept. not informed on executions

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை