உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதொசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதோச தீர்மானித்துள்ளது.

அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகவும், இந்தப் பொருட்கள் இன்று (30) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா!

பேராதனை பொறியியற் பீடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது