சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

நாளை (13ஆம் திகதி) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை (வியாழக்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்; மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்

“கெளரவ நாமம், கெளரவம் பட்டங்களை நிறுத்த நடவடிக்கை” அமைச்சர் சுசில்