உள்நாடு

இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (8) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சர்வகட்சி ஆட்சி அமைப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

திரிபோஷா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’