உள்நாடு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

Related posts

கோட்டாபய – பகுதி 2 ஆக மாறிவிட்டாரா ஜனாதிபதி அநுர ? ஹர்ஷண ராஜகருணா கேள்வி

editor

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்