உள்நாடு

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு