உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இன்று(10) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2020ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

editor

Update – உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபரும், ஆசிரியரும் விளக்கமறியலில்

editor