உள்நாடு

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால், தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்படலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

“உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம்”