உள்நாடு

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Related posts

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

editor