உள்நாடு

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

(UTV | கொழும்பு) –  சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று(10) நுரைச்சோலை, கறுவலகஸ்வெவ, பளுகஸ்வெவ, உஸ்வெவ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

காலம் தாழ்த்தாது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

editor