உள்நாடுபிராந்தியம்

இன்று காலை கந்தானையில் துப்பாக்கிச் சூடு

கந்தானையில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்

பாராளுமன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் குழு