உள்நாடு

இன்று இதுவரை 524 பேருக்கு தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 524 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!