உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய சொகுசு பஸ்

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கிளப் வசந்த கொலை – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

editor

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

editor

ட்ரம்பின் வரி குறித்து சில மாதங்களுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம் – சஜித் பிரேமதாச

editor