உள்நாடு

இன்றும் 2,000 இற்கும் அதிகமானோர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 180,427 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

editor