உள்நாடு

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் இரு நாட்களுக்கு (27, 28) தலா 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி மதியம் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.

 

Related posts

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்!

editor

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

மேலும் ஒரு புதிய கொரோனா நோயாளி அடையாளம்