உள்நாடு

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகள் பகலில் 01 மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு இருக்கும்.

MNO மற்றும் XYZ மண்டலங்களில் காலை 05:30 முதல் 08:30 மணி வரை 03 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

CC வலயங்களில் காலை 06 மணி முதல் 08:30 மணி வரை 02 மணி 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

16 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor

பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம் – அஷாத் சாலி