உள்நாடு

இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வார இறுதியில் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related posts

மர்மமான முறையில் பெண் கொலை – மேசையில் இருந்த கடிதம் – இலங்கையில் சம்பவம்

editor

மகநெகும முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்!

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு