உள்நாடு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியல்

(UTV | கொழும்பு) – இன்றும் (ஜூன் 15) நாளையும் (ஜூன் 16) எரிபொருள் வழங்கும் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் மற்றும் டீசலைப் பெறும் எரிபொருள் நிலையங்களின் தகவல்கள் தொடர்புடைய பட்டியலில் உள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தப் பட்டியலைப் பெற, https://ceypetco.gov.lk/fuel-distribution/

  • அதிகமான பயனர்கள் இருப்பதால், மேலே உள்ள லிங்க் அணுகளில் தடைபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

Related posts

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

முன்னாள் ஜனாதிபதியின் செலவுகள் குறித்து அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி