சூடான செய்திகள் 1

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

(UTV-COLOMBO) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெரோயின் மோசடி-பெண்ணொருவர் உடன் மூவர் கைது

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்