உள்நாடு

இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  இந்த வார இறுதியில் நாளை மற்றும் நாளை மறுதினம் திட்டமிடப்பட்ட மின்வெட்டு இல்லை என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

Related posts

குடு ரொசானின் உதவியாளர் ஒருவர் கைது

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!