வணிகம்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொது மக்கள் மத்தியில் நாணயம் மற்றும் நாணய தாள்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டிஜிட்டல் மூலமான கொடுப்பனவு முறையை பொது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யப்படுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

மருந்தக தொழிலாளர்களின் அயராத சேவையைப் பாராட்டும் SLCPI

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை