வணிகம்

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – 24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவற்றில் 5 ரயில் பயணிகள் பெட்டிகள் இந்த வருடத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் நிலைய தரிப்பு மேடைகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு

நிலக்கடலை செய்கையில் நட்டம்