வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-லாம்பாக்:  இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப்பதிவானது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

 

 

 

Related posts

Water cut for several areas on Friday

Person shot while trying to enter school dies

புலமைச் சொத்து சட்ட செலயமர்வு