வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமர் தலதா மாளிகையில் வழிபாடு

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தியவதன நிலமே திலங்க தெல பண்டார வரவேற்றார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் மோடி நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்றடைந்தார்.

Related posts

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

டி-59 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை