சூடான செய்திகள் 1

இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர் மோடி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை