உள்நாடு

இந்திய கடனுதவியின் கீழ் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் என நம்பப்படுகிறது.

Related posts

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது

editor

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது.

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு