உள்நாடு

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  இந்திய உயர் ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (07) அலரி மாளிகையில் சந்தித்திருந்தார்.

Related posts

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்