விளையாட்டு

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

(UTV|நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

நியூஸிலாந்தின் ஹெமில்டனில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் இந்திய அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்றைய மூன்றாவது போட்டி இடம்பெறவுள்ளது.

Related posts

‘இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை’

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவில்