உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியாவுக்கான வரியை 50% ஆக அதிகரிப்பு – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்