உலகம்

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் உறுதி

(UTV|இந்தியா) – இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது

வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

உலக கொரோனா : 5 கோடியை தாண்டியது

உயிரே முக்கியம் ஒலிம்பிக் அல்ல