உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 90,000 ஐ தாண்டிய தொற்றாளர்கள்

(UTV | இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90,600 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 இலட்சத்து 10, 839 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 70,679 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெப்ரவரி 28 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் முதலாவது நபர் இனங்காணல்

நேபாளத்திற்கு புதிய பிரதமர்