சூடான செய்திகள் 1

இந்தியாவின் புல்வாமா தாக்குதல் மற்றும் பதிலடித் தாக்குதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் அறிக்கை

(UTV|INDIA)இந்தியாவின் புல்வாமா இராணுவ வீரர்கள் (CRPF) மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளுக்கு இலங்கை பெரிதும் கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று(27) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் நிலைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

தென் மாகாண சபை உறுப்பினர் கைது

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து

“நீரின்றி அமையாது உலகு” இந்திய சுதந்திர தின உரையில் திருக்குறளை தமிழில் பேசி மோடி(video)