உலகம்

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் மரணம்

(UTVNEWS | ITALY) –ஐரோப்பாவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 919 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 577,495 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 26,447 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 129,991 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன்

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து