உள்நாடு

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 19,091 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வருடத்திற்குள் 10,785 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

ட்ரம்பின் வரி குறித்து சில மாதங்களுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம் – சஜித் பிரேமதாச

editor

தேர்தல் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம் 14 இதற்குப் பிறகு