சூடான செய்திகள் 1

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல மேலும் தெரிவித்துள்ளார். .

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]