உள்நாடு

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

மருந்துகளை வீட்டுக்கே பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை