உள்நாடு

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

ப்ரீமா கோதுமா மா ரூ.40 இனால் அதிகரிப்பு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது